Saturday, August 17, 2019

MyVideo imagetovideo

 

    முட்டைக்குள் இரு முட்டை>>:
முட்டை அடைக்காக முட்டைகளை உடைத்து ஊற்றுகையில் , கோழிக்குஞ்சு உருவாகும்  தருவாயிலுள்ள முட்டை ஒன்று முட்டைகள் வூற்றப்பட்ட பாத்திரத்தில் சேர்ந்துவிட்டதகாக எண்ணி (இரத்தத்திற்கு விலகியிருக்கும்படியாக) அனைத்தையும் வெளியே கொட்டிவிடும்படி சொன்னார், குடும்ப உறுப்பினர்.
    நான் சற்று எடுத்து பார்க்கையில் அது முட்டைக்குள் முட்டை என்று உணர்ந்து, சுயபடம் எடுத்துக்கொண்டேன்.

   By JJDMR in Christ >>

 நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன்; உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும் ( சங்கீதம் 13:5 ) | But I have trusted in thy mercy; my heart shall rejoice in thy salvation ( Psalm 13:5 )

    அவருடைய பரிபூரணத்தினால் நாமெல்லாரும் கிருபையின்மேல் கிருபை பெற்றோம் (யோவான் 1:16) | And of his fulness have all we received, and grace for grace ( John 1:16 )